A.P.Mathan / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
குறிப்பாக சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கை நிலைப்பாட்டை குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நேரத்தில் பிரதமர் அறிவித்தது காங்கிரஸ் கட்சிக்கு பதற்றத்தைக் கொடுத்தது. இதே மாதிரி உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோதுதான் இதே அந்நிய முதலீட்டுப் பிரச்சினை பெரிய அளவில் பேசப்பட்டு முதலில் பரபரப்பானது. அப்போது அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவே "சம்பந்தப்பட்டவர் அனைவரிடமும் ஆலோசித்து முடிவு செய்யப்படும்" என்று ஒத்தி வைக்கப்பட்டது. அந்த அந்நிய முதலீடு விவகாரம் சரியாக குஜராத் தேர்தலின் போது கொண்டு வரப்பட்டதால், வர்த்தகர்கள், விவசாயிகள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு சோதனை ஏற்பட்டுவிட்டது.5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago