Kogilavani / 2017 ஏப்ரல் 09 , பி.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
15 வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை, எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார் என்று அறியமுடிகின்றது.
தமிழ்-சிங்கள புத்தாண்டையொட்டியே இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய, விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் அடங்கிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, இன்று விடுக்கப்படலாம் என்றும், வர்த்தமானி அறிவித்தல் நாளை (11) வெளியிடப்படலாம் என்றும் நிதியமைச்சின் தகவல் தெரிவிக்கின்றது.
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago