2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

‘மே வரை உஷ்ணம் நிலவும்’

Kogilavani   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் உஷ்ணமான வானிலை, மே மாத இறுதி வரை நீடிக்கும் என, வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும், குறைந்த காற்றுடனான வானிலையே இதற்குக் காரணம் ஆகும். இதேவேளை, நிலவும் அதிக உஷ்ணமான வானிலை காரணமாக, வைரஸ் தொற்றுப் பரவுவதால் கண் நோய் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X