2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

‘மதுபான அனுசரணை கிடையாது’

Kogilavani   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் மதுபான அனுசரணைக்கு இடமளிக்கப்பட மாட்டாது” என, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X