Freelancer / 2021 ஜூலை 14 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
1.7மில்லியன் அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசி டோஸ்கள், எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டுக்குக் கிடைக்கவுள்ளன என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களில் 57 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர், மேல் மாகாணத்தில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இம்மாதக் கடைசிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .