2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

13 அதிகாரிகளுக்கு தொடர்ந்து விளக்கமறியலில்

S. Shivany   / 2021 ஜனவரி 11 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் 13 பேர் உள்ளிட்ட 17 பேரை, அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .