Editorial / 2021 மே 13 , பி.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் போது, உங்களுடைய பயணப்பொதியில் இருக்கவேண்டிய பொருள்கள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் பட்டியலிட்டுள்ளது.
தனிமைப்படுத்தலுக்குச் செல்லும் போது உங்கள் பையில் இருக்கவேண்டியவை என்ன? என வகைப்படுத்தி, அதன் இறுதியில், 14 நாள்கள் தங்குவதற்கு தயாராக இருங்கள் எனவும் எழுதப்பட்டுள்ளது.

6 minute ago
14 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
25 minute ago