Freelancer / 2021 ஜூலை 13 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் 1404 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையின் மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 277,519 பேராக அதிகரித்துள்ளதாகவும் 247,569 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .