2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

15 மில்லியன் டோஸ் கொள்வனவுக்கு அனுமதி

Editorial   / 2021 மே 25 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தடுப்பு மருந்துகள், 15 மில்லியன் டோஸ் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (24) கூடிய, வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைக் கூட்டம், ‘சூம்’ தொழிற்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.

இந்த 15 மில்லியன் டோஸில், 14 மில்லியன் டோஸ் சினோஃபார்ம்,1 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகா ஆகியவற்றை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதியளித்து.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X