Editorial / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மத்திய வங்கி, தன்னுடைய 70 வருட பூர்த்தியை முன்னிட்டு, 20 ரூபாய் பெறுமதியான புதிய நாணயக் குற்றியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த நாணயக்குற்றி, நாளை முதல் புழக்கத்துக்கு விடப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முதலாவது குற்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago