2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

2020ஆம் ஆண்டில் 15,923 சுற்றிவளைப்புகள்

J.A. George   / 2021 ஜனவரி 14 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டில் 15,923 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது..

அதன்போது, 14,906 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த சுற்றிவளைப்புகளில் 3,880 அரிசி தொடர்பான சுற்றிவளைப்புகளும், சீனி தொடர்பில் 651  மற்றும் பருப்பு தொடர்பில்  471 சுற்றிவளைப்புகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .