Editorial / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை, எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படும் என, தெரிவுக்குழுவின் தலைரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
அத்துடன், தெரிவுக்குழு இறுதியான எதிர்வரும் 17ஆம் திகதி கூடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மே மாதம் 22ஆம் திகதி நியமிக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட 60 தரப்பினரிடம் சாட்சியம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026