2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

30-60 வயதுடையோருக்கு கொரோனா தடுப்பூசி

S. Shivany   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 30-60 வயதுக்கு இடைப்பட்ட தொழில்புரியும் நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதற்காக 4,000 மத்திய நிலையங்களை தயார்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .