J.A. George / 2021 மே 28 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவிடமிருந்து 50 ஆயிரம் ஸ்புட்னிக் வீ கொரோனா தடுப்பூசிகள் நேற்று(27) இரவு 10.50 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டுபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவையில் ஈ.கே. 2528 என்ற விமானத்தில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன.
30 minute ago
53 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
53 minute ago
8 hours ago