2026 மே 07, வியாழக்கிழமை

அதிக எண்ணிக்கையில் தொற்றாளர்கள்

Nirosh   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 988 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 475ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக நாட்டில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .