Editorial / 2025 நவம்பர் 23 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்யும் நபர் அல்லது நிறுவனம் பற்றி முறைப்பாட்டளிக்குமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) கேட்டுக் கொண்டுள்ளது.
2015 ஆம் ஆண்டின் 05 ஆம் எண் கொண்ட தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தின்படி, பின்வரும் மருந்துகள் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தால் (NMRA) சான்றளிக்கப்பட்டுள்ளன என்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது.
இந்த மருந்துகளின் விலைகள் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் வலைத்தளம் http://(www.nmra.gov.lk) மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago