2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

அனுருத்த சம்பாயோ பிணையில் விடுதலை

S. Shivany   / 2021 ஜனவரி 11 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட சந்தேகநபர்கள்  7 பேருக்கு, நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 90 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .