Editorial / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னிடம் ஒளிவு மறைவு இல்லை என்று கூறிய அமைச்சர் சஜித் பிரேமதாச, சரத் பொன்சேக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் போட்டியிட்ட அதே அன்ன சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாகவும் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்ட நிலையில் இன்று(26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago