Editorial / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதையை அரசாங்கம் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சர்வதேசத்தின் மத்தியில் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் உள்ளாகவில்லை என, அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த அரசாங்கத்தின் மீது சட்டவிரோத நடவடிக்கை தொடர்பான சர்வதேச குற்றச்சாட்டுகள் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த அரசாங்கத்தின் ஊடாக தான் உள்ளிட்ட அரசியல்வாதிகளை இலக்கு வைத்து முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் தற்போது, பொய்யானவை என்பது உறுதியாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இருவேறு இடங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இவர்கள் இதனைக் கூறியுள்ளனர்.
23 minute ago
47 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
47 minute ago
49 minute ago