S. Shivany / 2021 ஜனவரி 17 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணம் மற்றும் முடக்கப்பட்டுள்ள சில பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அறநெறிப் பாடசாலை கல்விச் செயற்பாடுகள் இன்று(17) மீள ஆரம்பமாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பௌத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் அறநெறிப் பாடசாலை கல்விச் செயற்பாடுகளை இன்று முதல் மீள ஆரம்பிக்குமாறு, மத கலாசார அலுவல்கள் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
சுகாதார வழிமுறைகளுக்கமைய கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .