2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

அஸர்பைஜானில் இலங்கையர்கள் அதிரடி கைது

Freelancer   / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸர்பைஜானில் ஹொராடிஸ் எல்லைப் பகுதியில் அஸர்பைஜான் அதிகாரிகளால்  நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.

தோஹா மற்றும் டுபாயில் இருந்து சட்டவிரோதமாக அஸர்பைஜானில் தங்கியிருந்த நிலையில் அவர்கள் கைதானதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் அங்கிருந்து துருக்கிக்கும் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் திட்டத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .