2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி

S. Shivany   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில், சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடி வருவதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனை இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் ஆரம்பத்திலோ வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .