Editorial / 2021 மே 12 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சண்முகம் தவசீலன்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த ஆடை தொழிற்சாலையோடு தொடர்புடையவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்படுமிடத்தது அவர்கள் உடனடியாக வைத்தியரை நாடுமாறும் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
7 minute ago
15 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
26 minute ago