2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இந்தியா வென்றால் நிர்வாணமாக ஓடுவேன்

Freelancer   / 2023 நவம்பர் 19 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கு நடிகை ரேகா போஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தொன்றை தெரிவித்துள்ளார். 

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: உலக கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன் என தெரிவித்துள்ளார். 

இதேவேளை, ரேகா போஜ்ஜின் இந்த கமெண்ட்டை பார்த்த பலர் ரேகா போஜ் தனது 
சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்கிறார்கள்.

ஆனால் ரேகா போஜ் இதையெல்லாம் நான் இந்திய கிரிக்கெட் அணி மீது உள்ள அன்பின் காரணமாக செய்கிறேன் நான் பரபரப்புக்காக செய்யவில்லை என்றார்.அதற்கு நெட்டிசன்கள், 
நாங்கள் நிச்சயம் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X