2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

இன்று 1,801 பேருக்கு கொரோனாத் தொற்று

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 26 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் இன்று 1,801 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில், இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளோரின் எண்ணிக்கையானது 251,727ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .