2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இன்று மின்வெட்டு இல்லை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று மற்றும் இம்மாதம் 14 ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதன்படி 20 வலயங்களிலும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை தலா 30 நிமிடங்களுக்கு இரண்டு தடவைகள் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X