Editorial / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடிப்படைச் சம்பளம் ரூ. 725
தேயிலை விலைக்கேற்ற கொடுப்பனவு ரூ. 75
வருகைக்கான கொடுப்பனவு ரூ. 100
உற்பத்தி ஊக்கத்தொகை ரூ. 100
மொத்தம் ரூ. 1000
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், சம்பள நிர்ணய சபையுடன், இன்று (08) பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில், பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் சில நிறுவனங்களின் முகாமைத்துவம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பெப்ரவரி மாதாந்தச் சம்பளத்தைக் கீழ் கண்ட முறைமையின் கீழ் தயாரிக்குமாறு, நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளதாக அறியமுடிகின்றது.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026