2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்கு கால அவகாசம்: ‘அடுத்தக் கட்டத்துக்கு நகரவும்’

Editorial   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

ஐ.நா மனித உரிமைகள் சபையில், இலங்கை அரசாங்கத்துக்கு இனியும் கால அவகாசம் வழங்கக் கூடாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை விவகாரம் குறித்து, ஐ.நா அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டுமெனவும் ​கூறினார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோமென்று, புதிய அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில், இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .