Freelancer / 2021 ஜூலை 17 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களில் பெரும்பாலானோருக்கு, கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை என்று தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.
இதற்கிடையில், “டெல்டா” வகை வைரஸ் நாட்டில் வேகமாக பரவுவதற்கான ஆபத்து இருப்பதால், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், சரியான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் டெல்டா தீவிரமான முறையில் பரவ வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார். R
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025