S. Shivany / 2021 ஜனவரி 03 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கிடையில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்டுவரும் ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம், இதுவரை 102 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்ல முயன்ற மேலும் ஐவர் , நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் மேற்படி பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கமைய, இதுவரை 13,029 பேருக்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago