Editorial / 2021 ஜூலை 04 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எமிரேட்ஸ் விமான நிறுவனம், டுபாய்க்கான விமானப் பயணிகளுக்கான சேவைகளை ஜூலை 15 வரையிலும் இடைநிறுத்திவைத்துள்ளது.
ஐக்கிய அமீரக அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அமையவே, இச்சேவைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஆகிய நாடுகளிலிருந்து டுபாய்க்கு பயணிகள் ஏற்றுவது இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
15 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago