2025 மே 22, வியாழக்கிழமை

எரிபொருள் விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 28 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (28) நள்ளிரவு முதல், எரிபொருள் விநியோகஸ்தர்கள் பெற்றோலிய பொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 

தற்போது எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% தள்ளுபடித் தொகையை ரத்து செய்து, நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய சூத்திரத்தின் படி பணம் செலுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதையடுத்து, இன்று (28) நள்ளிரவு முதல், எரிபொருள் விநியோகஸ்தர்கள் பெற்றோலிய பொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக விநியோகஸ்தர்கள் சங்கம் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X