Editorial / 2026 ஏப்ரல் 13 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, எதிர்வரும் 2026 ஏப்ரல் 19 ஆம் திகதியைப் பிரார்த்தனை தினமாக இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை பிரகடனப்படுத்தியுள்ளது என கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எதிர்பார்ப்பது போல, இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மையை இறைவன் வெளிப்படுத்த வேண்டும் என வேண்டி இந்தப் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
34 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
50 minute ago
1 hours ago