Editorial / 2019 ஒக்டோபர் 20 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, பேராயரின் வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள்” என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று (19) இடம்பெற்ற பிரசார கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026