Editorial / 2019 ஒக்டோபர் 03 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மகா சம்மேளனம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இன்று (03) இடம்பெறவுள்ளது.
இதனை, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.
அந்த சம்மேளனத்தின்போது, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் அஜித் பீ.பெரேரா கூறியுள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago