2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கூவத்தூரிலிருந்து சசிகலா வெளியேறினார்

Kogilavani   / 2017 பெப்ரவரி 14 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.இ.அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் சசிகலா கூவத்தூரிலிருந்து வெளியேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா கூவத்தூரிலுள்ள கோல்டன் விடுதியில் தலைமறைவாகியிருந்தார். இந்நிலையிலேயே, அவர் கோல்டன் விடுதியிலிருந்து வெளியேறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X