Editorial / 2021 ஏப்ரல் 29 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பளையில் இளைஞன் ஒருவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
போலியான செய்தியை, சமூக வலைத்தளங்களில் பரப்பினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago