Nirosh / 2021 ஜனவரி 09 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலவானை நகரில் உள்ள நான்கு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், அங்கிருந்த ஏனைய மூன்று வர்த்தக நிலையங்களுக்கும் அவர் சென்று வந்திருப்பதால், தற்காலிகமாக அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கலவானை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 160 பிசிஆர் பரிசோதனைகளில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தமாக அங்கு 133 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 hours ago
7 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
18 Apr 2026