2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கின்றது

J.A. George   / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலவசக் கல்வி தொடர்பான மாணவ அமைப்பு அலரி மாளிகை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

நேற்று (08) ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

2019 உயர் தர பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமையளித்து அவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .