2026 பெப்ரவரி 09, திங்கட்கிழமை

காஷ்மீர் தாக்குதல்: சந்தேக நபர்களை அறிவித்தது இந்தியா

Freelancer   / 2025 ஏப்ரல் 25 , மு.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியிலிருந்த நான்கு சந்தேக நபர்களில், மூன்று பேரை இந்திய பொலிஸ் பெயரிட்டுள்ளது.
 
அவர்களில் இருவர் பாகிஸ்தானியர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்றாவது நபர் காஷ்மீரைச் சேர்ந்தவர் எனவும், நான்காவது நபர் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அடையாளம் காணப்பட்ட மூவரும் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுவான லஷ்கர் இ தாய்பாவைச் சேர்ந்தவர்கள் என இந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X