Freelancer / 2022 ஜூன் 01 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கூடைப்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவியாக எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு (2022-2024) லக்ஷ்மி விக்டோரியா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தலைவி தெரிவுக்காக நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் 10 மேலதிக வாக்குகளால் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் மே (31) ஆம் திகதியன்று நடைபெற்ற வாக்களிப்பில், இலங்கை கூடைப்பந்து சம்மேளனத்தின் 32 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அதில், லக்ஷ்மி விக்டோரியா 21 வாக்குகளையும் எதிர்த்துப் போட்டியிட்ட க்லெரியல் டோசர் 11 வாக்குகளைப் பெற்றார்.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago