2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கொக்கெயின் பட்டியல் ‘எழுத்துமூலம் இல்லை’

Editorial   / 2019 பெப்ரவரி 22 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்  

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்களான 24 பேர், கொக்கெயின் பயன்படுத்துவதாக, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அலைபேசி ஊடாகத் தெரிவித்திருந்தாரெனக் கூறிய சபாநாயகர் கரு ஜயசூரிய, அந்த விவரங்களை, எழுத்துமூலமாகத் தான் கேட்டிருந்த போதிலும்,  இதுவரையிலும் அந்தப் பட்டியல் கிடைக்கவில்லையென, சபையில் நேற்று (21) அறிவித்தார்.   

நாடாளுமன்றத்தில், சபாநாயகர் அறிவிப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள், கொக்கெயின் பயன்படுத்துவதாக வெளியான தகவலால், நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் (20) பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்ததென்பது குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .