2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கொட்டாஞ்சேனையில் கொள்ளைச் சம்பவம்

Nirosh   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை பெனடிக் மாவத்தையில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பட்டப் பகலில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வர்த்தகரின் வீட்டுக்குள் புகுந்த இரு கொள்ளையர்கள் அங்குள்ளவரை அச்சுறுத்தி சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இதேவேளை கொள்ளையர்களைக் கைது செய்வதற்காக விசேடப் பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X