Janu / 2025 நவம்பர் 30 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளப்பெருக்கு காரணமாக மின் அமைப்பின் கொட்டுகொட கிரிட் துணை மின் நிலையம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.
முழு துணை மின் நிலையம் நீரில் மூழ்கி நீர் கட்டுப்பாட்டுப் பலகை மட்டத்தை எட்டியுள்ளது என இலங்கை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான செயல்பாட்டு வரம்புகளை மீறியுள்ளதால் இது இவ்வாறு பாதுகாப்பாக துண்டிக்கப்பட்டுள்ளது.
நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்த பின்னரே குறித்த துணை மின் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026