J.A. George / 2021 ஜூன் 07 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 46 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 17 ஆம் திகதி முதல் ஜூன் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களே இவ்வாறு நேற்று (06) அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று (06) கொரோனா மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,742 ஆக அதிகரித்துள்ளது.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago