Editorial / 2026 ஏப்ரல் 14 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் உயர்தர நாடகக் குழுவான 'வெஸ்டெண்ட்' கலைஞர்களுடன் இணைந்து, இலங்கையின் இசைக்கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த நாடகத்தில் பணியாற்றுகின்றனர். இதன் மூலம்:
இலங்கை கலைஞர்களின் திறமைகளை சர்வதேச மட்டத்திற்கு வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.
இங்கிலாந்து கலைஞர்களின் உயர்நிலை தொழில்நுட்ப அறிவை இலங்கை கலைஞர்கள் பெற்றுக்கொள்ள வழிவகுக்கிறது.
இந்த இசை நாடகம் கொழும்பிலுள்ள 'சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா' (City of Dreams Sri Lanka) நிறுவனத்தில் ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தினமும் மேடையேற்றப்படவுள்ளது.
நாடகத்தில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட குழுவினர் நேற்று (13) பிற்பகல் 3:25 மணியளவில் இந்தியாவின் மும்பையிலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான AI-2276 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026