Shanmugan Murugavel / 2021 மே 09 , பி.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தினமும் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது முதற்தடவையாக 2,000ஐத் தாண்டியுள்ளது.
இன்று 2,672 கொவிட்-19 நோயாளர்கள் அடையாளங் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இலங்கையில் கொவிட்-19 சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் முதற்தடவையாக 20,000ஐத் தாண்டியுள்ளது. இப்போது இலங்கையில் 20,657 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
39 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
59 minute ago