Editorial / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கேட்டாபய ராஜபக்ஷவை இன்று (03) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் சந்திக்க உள்ளதாக ஐ.ம.சு.கூவின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கொழும்பு - டார்லி வீதியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இன்றைச் சந்திப்பின்போது, சின்னம் தொடர்பான சு.கவின் கோரிக்கைக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டால், நாளையே(03) பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியை அமைப்போம் எனவும் அவர் தெரிவித்தார்
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026