2026 மே 13, புதன்கிழமை

dd

சந்தோஷ் ஜாவை சந்தித்தார் சஜித்

Editorial   / 2026 மே 13 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பில் அமைந்துள்ள ‘இந்திய இல்லத்தில்’ செவ்வாய்க்கிழமை   (12) மாலை இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் சமகால அரசியல் முன்னேற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .