Editorial / 2021 நவம்பர் 15 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபுகஸ்கந்தை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்படுள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது இன்றிலிருந்து (15) தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், இதனால், நாட்டில் எரிபொருள்களுக்கு எவ்விதமான தட்டுப்பாடும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago